நாட்டு நலப்பணி திட்ட முகாம்

ஏலகிரி மலையில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெற்றது.;

Update:2022-11-07 23:48 IST

ஏலகிரி மலையில் உள்ள உயர்நிலை பள்ளிகள் சார்பில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் தொடக்கவிழா நடைபெற்றது. ஒரு வாரம் முகாம் நடக்கிறது. முகாமில் அத்தனாவூர் பகுதிகளில் மாரியம்மன் கோவில், பள்ளிகளின் அருகிலுள்ள நெடுஞ்சாலை பகுதிகளிலும், பெருமாள் கோவில் சாலைகளிலும் தூய்மை பணி, சாலை மேம்படுத்துதல், போன்ற பணிகள் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் விக்டோரியா அருள் ராணி, நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் பாபு, மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்