1,000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

திருப்பத்தூர் அருகே 1,000 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.;

Update:2023-03-18 23:36 IST

திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் பிரபு தலைமையில் வனவர் மற்றும் வனப்பணியாளர்கள் குழுவினர் மாம்பாக்கம் காப்புக்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது 1,000 லிட்டர் சாராய ஊறல் மற்றும் அடுப்புகளை கண்டுபிடித்து அழித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்