கோபியில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

கோபியில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

Update: 2023-08-22 21:53 GMT

கடத்தூர்

நீட் தேர்வை கண்டித்து திராவிடர் கழக இளைஞர் அணி மற்றும் திராவிட மாணவர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கோபி பஸ் நிலையத்தில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் வெற்றிவேல் தலைமை தாங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் சிவலிங்கம், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வக்கீல் மா.கந்தசாமி, வக்கீல் சென்னியப்பன், விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த மிசா. தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்