விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்க உள்ளது.

Update: 2023-07-17 19:15 GMT

நாகை கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. மாவட்ட கலெக்டர் தலைமையில் காலை 10.30 மணிக்கு நடக்கும் இந்த கூட்டத்தில் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து பயன்பெறலாம் என கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் அறிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்