சித்திரை திருவிழா முன்னேற்பாடு பணிகள்
சித்திரை திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு நடைபெற்றது.;
மானாமதுரையில் வைகை ஆற்றில் சித்திரை திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, துணை தலைவர் பாலசுந்தரம், நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தபோது எடுத்த படம்.