மதுரை அஞ்சல் நகர் தூய சகாய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்
மதுரை அஞ்சல் நகர் தூய சகாய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.;
மதுரை அஞ்சல் நகர் தூய சகாய அன்னை ஆலய திருவிழாவை அருட்தந்தை ஜேம்ஸ் பால்ராஜ் கொடியேற்றி தொடங்கி வைத்ததையும், நிகழ்ச்சியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டதையும் படத்தில் காணலாம்.