கயத்தாறில் இந்து முன்னணியினர் போராட்டம்

கயத்தாறில் இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தினர்.;

Update:2022-09-20 00:15 IST

கயத்தாறு:

கயத்தாறில் இந்து முன்னணி சார்பில் தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவை கண்டித்து கயத்தாறு பேரூராட்சி அலுவலகம் முன்பு கண்டன போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் நகர செயலாளர் ராமர் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் செந்தில், மாவட்ட செயலாளர் சங்கரவேல், கோட்டசெயலாளர் ஆறுமுகசாமி, மாவட்ட செயலாளர் பெரியசாமி, கயத்தாறு நகரத்தலைவர் மகேஷ் மற்றும் ஏராளமான இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்