சாயர்புரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கொடியேற்று நிகழ்ச்சி
சாயர்புரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கொடியேற்று நிகழ்ச்சி நடந்தது.;
சாயர்புரம்:
சாயர்புரம் மெயின் பஜாரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பாக கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் டாங்கே தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் அம்பிகா முன்னிலை வகித்தார். வன்னியரசு கட்சி கொடியை ஏற்றி வைத்தார். இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.