கரூர் நகர புதிய துணை போலீஸ் சூப்பிரண்டு பதவியேற்பு

கரூர் நகர புதிய துணை போலீஸ் சூப்பிரண்டு பதவியேற்று கொண்டார்.;

Update:2023-03-18 00:34 IST

கரூர் நகர துணை போலீஸ் சூப்பிரண்டாக இருந்த தேவராஜ், கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார். திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த சரவணன், கரூர் நகர துணை போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து நேற்று கரூர் நகரபுதிய துணை போலீஸ் சூப்பிரண்டாக சரவணன் பொறுப்பேற்று கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்