சவுடாம்பிகை அம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை

சவுடாம்பிகை அம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.;

Update:2023-08-16 00:51 IST

பொன்னமராவதியில் உள்ள இராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து 351 பெண்கள் கலந்துகொண்டு குத்துவிளக்கிற்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து, தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்