கழுகுமலையில் மது விற்றவர் கைது

கழுகுமலையில் மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2022-05-26 20:27 IST

கழுகுமலை:

கழுகுமலை அண்ணா புது தெருவைச் சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 42). இவர் கழுகுமலை காளவாசல் பஸ் நிறுத்ததில் மது விற்றபோது, அவரை கழுகுமலை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 48 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்