கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பில் கண்மாய்
கண்மாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
விருதுநகர் அருகே ஒண்டிப்புலி நாயக்கனூர் கண்மாய் மண் மேடேறி கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பில் உள்ளது. இவற்றை அகற்றி கண்மாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.