மின்சாரம் தாக்கி மெக்கானிக் பலி
செய்யாறில் மின்சாரம் தாக்கி மெக்கானிக் பரிதாபமாக உயிரிழந்தார்.;
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 40), மெக்கானிக். இவர், மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் செய்யாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.