எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா

எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா நடந்தது.;

Update:2023-01-18 04:01 IST

வடக்கன்குளம்:

வடக்கன்குளத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா தகவல் தொழில்நுட்ப பிரிவு ஊராட்சி செயலர் வடவை சுரேஷ் தலைமையில் கொண்டாடப்பட்டது. இதில் கிளை கழக செயலர் அம்மா ராதாகிருஷ்ணன், ஒன்றிய அவைத்தலைவர் சுகுமார், மாவட்ட பிரதிநிதி விஜய ரஞ்சித், இளைஞரணி செயலா் ஆசிர்மதன், கிளை கழக செயலாளர் டென்சிங் ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்