இ.ஜி.எஸ்.பிள்ளை கல்வி குழுமத்துக்கு சிறந்த கல்வி சேவைக்கான விருதை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
இ.ஜி.எஸ்.பிள்ளை கல்வி குழுமத்துக்கு சிறந்த கல்வி சேவைக்கான விருதை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.;
நாகை இ.ஜி.எஸ்.பிள்ளை கல்வி குழுமத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா நடந்தது. இதில் டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து 28 ஆண்டுகளாக கல்வி பணியில் சிறந்து விளங்கும் இ.ஜி.எஸ்.பிள்ளை கல்வி குழுமத்துக்கு சிறந்த கல்வி சேவைக்கான விருதை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கல்வி குழுமத்தின் இணைச்செயலாளர் சங்கர்கணேஷ் மற்றும் நிர்வாகத்தினரிடம் வழங்கியபோது எடுத்த படம்.