திண்டுக்கல் லியோனி மீதுஅ.தி.மு.க.வினர் போலீசில் புகார்

திண்டுக்கல் லியோனி மீது அ.தி.மு.க.வினர் போலீசில் புகார் செய்தனர்.;

Update:2023-08-31 00:15 IST

தொண்டி, 

திருவாடானை அ.தி.மு.க. நகர செயலாளர் ராமநாதன் மற்றும் நிர்வாகிகள் திருவாடானை போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் அவர்கள், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதற்கு அவர் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்