பச்சைப் பசேலென வளர்ந்திருக்கும் நெற்பயிர்

பச்சைப் பசேலென வளர்ந்திருக்கும் நெற்பயிர்.;

Update:2022-11-17 00:45 IST

தா.பழூர் அருகே உள்ள சீனிவாசபுரம் - காரைக்குறிச்சி இடைப்பட்ட பகுதியில் நடவு செய்யப்பட்ட வயல்களில் நெல் நாற்றுகள் பச்சை பசேல் என இருப்பதையும், நன் பகல் நேரத்தில் போர்வை போர்த்தியது போல் மெல்லிய பனி வயல் பரப்புக்கு மேல் தெரிவதையும் படத்தில் காணலாம்

Tags:    

மேலும் செய்திகள்