பால்குடம்-முளைப்பாரி ஊர்வலம்
நொச்சியம் மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவையொட்டி பக்தர்கள் பால்குடம்-முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர்.;
பெரம்பலூர் அருகே நொச்சியம் மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவையொட்டி நேற்று காலை பக்தர்கள் பால்குடம்-முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றபோது எடுத்த படம்.