சிறப்பு அலங்காரத்தில் பெருமாள்

சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் காட்சி அளித்ததார்

Update: 2023-10-07 18:45 GMT

புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையொட்டி திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோவில், அரியக்குடி திருவேங்கடமுடையான் கோவில், தேவகோட்டை ரெங்கநாதபெருமாள் கோவில், சிவகங்கை சுந்தராஜபெருமாள் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

Tags:    

மேலும் செய்திகள்