இன்று மின்சாரம் நிறுத்தம்

ராசிங்காபுரம் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.

Update: 2022-09-28 16:11 GMT

தேனி ராசிங்காபுரம் துணை மின் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி ராசிங்காபுரம், சிலமலை, டி.ஆர்.புரம், சங்கராபுரம், நாகலாபுரம், சூலப்புரம், பொட்டிப்புரம், சில்லமரத்துப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது என்று தேனி மின்வாரிய செயற்பொறியாளர் பிரகலாதன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்