பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் நேற்று முன்தினம் சில பகுதிகளில் மழை பெய்தது. மேலும் குளிர்ந்த காற்று வீசியது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
அகரம்சீகூர்-3, லெப்பைக்குடிக்காடு-7, எறையூர்-7, தழுதாழை-3, வி.களத்தூர்-3, வேப்பந்தட்டை-1