துறையூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
துறையூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.;
துறையூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான பஸ் நிலையம், சாமிநாதன் காய்கறி அங்காடி உள்ளிட்ட பகுதிகளில் சிலர் சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்துள்ளனர். இதனால் இப்பகுதியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக உள்ளது என புகார் எழுந்தது. இதையடுத்து நகராட்சி ஆணையர் சுரேஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.