மணல் சிற்பம்

நாகையில் மணல் சிற்பம் அமைக்கப்பட்டு இருந்தது.;

Update:2022-06-19 22:17 IST

நாகையில் புத்தகத்திருவிழா வருகிற 24-ந் தேதி நடக்கிறது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாகை புதிய கடற்கரையில் புத்தகம் வடிவில் மணல் சிற்பம் அமைக்கப்பட்டு இருந்தது.  இதை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்