மரக்கன்றுகள் நடும் விழா

சங்கரன்கோவிலில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.;

Update:2023-06-07 00:30 IST

சங்கரன்கோவில்:

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சங்கரன்கோவில்- திருவேங்கடம் சாலையில் உள்ள விண்மீன்கள் சிறப்பு குழந்தைகள் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, மரக்கன்றுகள் நட்டினார். இதில் ஒன்றிய செயலாளர் பெரிய துரை, நகர செயலாளர் பிரகாஷ், தாஸ், ஜான் மற்றும் சிறப்பு குழந்தைகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்