மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.;

ஊட்டி
நீலகிரி மாவட்ட பாரதிய மஸ்தூர் சங்கம் மற்றும் டி.எப்.எல்.யு., பி.பீ.எம்.எஸ். சங்கங்கள் இணைந்து மரக்கன்று நடும் நிகழ்ச்சி குன்னூர் அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை வளாகத்தில் நடைபெற்றது.
இதில் 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. இதில் சங்கங்களின் பிரதிநிதிகள் இணைந்து மரக்கன்றுகளை பல்வேறு இடங்களில் நடவு செய்தனர். இதில் பாரதிய மஸ்தூர் சங்க மாவட்ட செயலாளர் மகேஷ்வரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.