மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

போலீஸ் சூப்பிரண்டு மனோகர் தலைமையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2022-08-25 18:40 GMT

விருதுநகர் ஆயுதப்படை போலீஸ் வளாகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் தலைமையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. போலீஸ் சூப்பிரண்டு மனோகர் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார். இதில் 250 மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் சூரியமூர்த்தி, சோமசுந்தரம், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் அர்ச்சனா, முகேஷ் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்