அம்மன் வீதி உலா

பங்குனி பொங்கல் திருவிழாவையொட்டி அம்மன் வீதி உலா வந்தது.;

Update:2023-04-11 01:12 IST

சிவகாசி அருகே உள்ள செங்கமலநாச்சியார்புரம் ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழாவையொட்டி அம்மன் வீதி உலா வந்தது.

Tags:    

மேலும் செய்திகள்