மின்னொளியில் ஜொலிக்கும் கலெக்டர் அலுவலகம்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் மின்னொளிளில் ஜொலித்தது

Update: 2022-08-11 16:22 GMT

நாடு முழுவதும் வருகிற 15-ந்தேதி சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலித்தது. 

Tags:    

மேலும் செய்திகள்