சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றவர் கைது

சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்.;

Update:2022-08-02 23:02 IST

திண்டிவனம், 

மயிலம் பகுதியை சேர்ந்தவர் 15 வயதுடைய சிறுமி. இந்த சிறுமியிடம் விளங்கம்பாடி 2-வது தெருவை சேர்ந்த முருகன் (வயது 45) என்பவர் தவறாக நடக்க முயன்றதாக தெரிகிறது. இது பற்றி சிறுமி தனது தாயாரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதையடுத்து சிறுமியின் தாய் திண்டிவனம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் முருகன் மீது ேபாக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்