பாகிஸ்தான்: முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் சகோதரிகள் கைது
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் 4 நகரங்களில் அரசியல் கூட்டங்கள், போராட்டங்கள் மற்றும் பொது கூட்டங்களில் பங்கேற்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
5 Oct 2024 1:26 AM GMTகேரளா: பெண் டாக்டர் மீது தாக்குதல் - வாலிபர் கைது
வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த டாக்டரை வாலிபர் ஒருவர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
3 Oct 2024 8:13 PM GMTஉல்லாசத்திற்கு இடையூறு: கணவனை கொன்ற மனைவி கள்ளக்காதலனுடன் கைது
கணவர் பாத்ரூமில் வழுக்கி விழுந்து உயிரிழந்ததாக சல்மா கூறினார்.
3 Oct 2024 6:41 PM GMTரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது
ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2 Oct 2024 10:01 AM GMTசமூகவலைதளம் மூலம் பழக்கம்: 16 வயது மாணவியை சீரழித்த 4 பேர் கைது
4 வாலிபர்கள் தனித்தனியாக மாணவியை பல இடங்களுக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்து உள்ளனர்.
27 Sep 2024 7:56 PM GMTபத்திர பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத் கைது
சேலம் பத்திரப்பதிவு டி.ஐ.ஜி.யை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.
25 Sep 2024 9:07 PM GMTநடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகர் இடவேள பாபு கைது; ஜாமீனில் விடுதலை
நடிகை அளித்த பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கேரள நடிகர் இடவேள பாபு இன்று கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
25 Sep 2024 1:02 PM GMTதிருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி சுற்றித்திரிந்த 6 பேர் கைது
திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி சுற்றித்திரிந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
25 Sep 2024 4:07 AM GMTடெல்லி: பெண்ணின் படுக்கை, குளியலறையில் ரகசிய கேமிராக்கள்; வீட்டு உரிமையாளரின் மகன் கைது
டெல்லியில் வாடகை வீட்டில் தங்கியிருந்த பெண்ணின் படுக்கையறை மற்றும் குளியலறையில், வீட்டு உரிமையாளரின் மகன் ரகசிய கேமிராக்களை வைத்திருக்கிறார்.
24 Sep 2024 2:58 PM GMTநடிகை பலாத்கார வழக்கில் நடிகர் முகேஷ் கைது; ஜாமீனில் விடுவிப்பு
நடிகையை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் மராடு போலீசார் கடந்த ஆகஸ்டு 29-ல் முகஷ் மீது வழக்கு பதிவு செய்து இருந்தனர்.
24 Sep 2024 9:59 AM GMTபழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த இயக்குநர் மோகன் ஜி கைது
திருச்சி தனிப்படை போலீசார் சென்னையில் கைது செய்து அவரை திருச்சிக்கு அழைத்துச் சென்றனர்.
24 Sep 2024 6:28 AM GMT124 கொகைன் மாத்திரைகளை வயிற்றுக்குள் மறைத்து கடத்தி வந்த பெண் கைது
போதை பொருளை கடத்தி வந்த அந்த பெண் பிரேசிலை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.
23 Sep 2024 11:03 AM GMT