மழையால் குட்டை நிரம்பியுது

அவினாசியில் பெய்த மழையால் குட்டை நிரம்பியுது;

Update:2023-10-17 16:51 IST

அவினாசி

. அவினாசி வட்டாரத்தில் நேற்று முன்தினம் இரவு 9 மணி முதல் 10.30 மணிவரை பரவலாக கனமழை பெய்தது. இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குட்டைகள் பல ஆண்டுகளாக தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டது.நேற்று முன் தினம் பெய்த கனமழையால் அவினாசியை அடுத்து வெள்ளியம்பாளையம், கரையப்பாளையம்.பச்சாம்பாளையம், உள்ளிட்ட குட்டைகளில் நீர் நிரம்பியது.


Tags:    

மேலும் செய்திகள்