அறையில் முடங்கி கிடக்கும் மாணவர் மனசு பெட்டி

மாணவர் மனசு பெட்டி சில பள்ளிகளில் அறையில் முடங்கி கிடக்கிறது.;

Update:2022-10-28 00:30 IST

பெரம்பலூர் மாவட்டத்தில் சில பள்ளிகளில் மாணவர் மனசு பெட்டி வைக்கப்படாமல் அறையில் முடங்கி தூசி படிந்து கிடக்கிறது. சில பள்ளிகளில் அதுகுறித்து மாணவ-மாணவிகளுக்கு போதிய அளவு விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது. இதனை சம்பந்தப்பட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் சரி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்