குண்டு கல் கடத்திய லாரி பறிமுதல்

குண்டு கல் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.;

Update:2023-05-24 00:54 IST

பணகுடி:

நெல்லை மாவட்ட உதவி புவியியலாளர் கனகராஜ் முறையான ஆவணம் இல்லாமல் குண்டு கல் கடத்தி வந்த லாரியை பிடித்து பணகுடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இதையடுத்து போலீசார் ஆய்வு செய்து உரிய ஆவணம் இல்லாததால் லாரியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து உவரியை சேர்ந்த லாரி டிரைவர் ஆறுமுகலிங்கம் (வயது 40) என்பவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்