திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி

திருமால்பூரில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.;

Update:2023-05-01 00:05 IST

நெமிலியை அடுத்த திருமால்பூர் கிராமத்தில் உள்ள மணிகண்டீஸ்வரர் கோவிலில் திருச்சி சேக்கிழார் மன்றம் மற்றும் சைவ நெறி கழகத்தை சேர்ந்த தத்புருஷ தேசிக சரவணபவ குழுவினர் இணைந்து நேற்று திருவாசகம், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகள் முற்றோதல் நிகழ்ச்சியை நடத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளுர், பனப்பாக்கம், நெமிலி, ராணிப்பேட்டை, அரக்கோணம், காஞ்சீபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கலந்துகொண்டு திருமுறை பாடல்களை பாடினர்.

Tags:    

மேலும் செய்திகள்