சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளதால், ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து உள்ளது. அங்குள்ள தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் குறைவாக வந்திருப்பதை படத்தில் காணலாம்.;
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளதால், ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து உள்ளது. அங்குள்ள தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் குறைவாக வந்திருப்பதை படத்தில் காணலாம்.