ஊராட்சி செயலாளர்கள் இடமாற்றம்

சித்தரேவு, மணலூர் ஊராட்சி செயலாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.;

Update:2022-12-05 00:30 IST

பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள சித்தரேவு ஊராட்சி செயலாளராக இருந்த சிவராஜனை, மணலூர் ஊராட்சி செயலாளராகவும், மணலூர் ஊராட்சி செயலாளர் திருப்பதியை சித்தரேவு ஊராட்சிக்கும் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் போடிகாமன்வாடி ஊராட்சி செயலாளர் கூடுதல் பொறுப்பாகவும் சிவராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஆத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஏழுமலை பிறப்பித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்