தூக்குப்பாலத்தை கடந்த இழுவை கப்பல்

தூக்குப்பாலத்தை இழுவை கப்பல்கடந்து சென்றது.;

Update:2023-06-09 00:15 IST


ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதியில் இருந்து கர்நாடகா மாநிலம் மால்பே துறைமுகம் செல்வதற்காக இழுவை கப்பல் ஒன்று நேற்று ராமேசுவரம் அருகே பாம்பன் தூக்கு பாலத்தை கடந்து சென்ற காட்சி.

Tags:    

மேலும் செய்திகள்