நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

நெல்லையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.;

Update:2023-01-04 01:10 IST

இட்டமொழி:

நெல்லை பிரண்ட்ஸ் கிளப் சார்பில் முருகன்குறிச்சியில் புத்தாண்டை முன்னிட்டு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. முன்னாள் எம்.பி.யும், தி.மு.க. மகளிர் தொண்டரணி துணைச்செயலாளருமான விஜிலா சத்யானந்த் கலந்து கொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்