மகளிர் தின விழா

அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.;

Update:2023-03-09 01:07 IST

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் நகர் மன்ற தலைவர் சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம் தலைமையில் கேக் வெட்டி மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி நகராட்சி அலுவலகத்தில் கேக் வெட்டி பெண் நகர்மன்ற உறுப்பினர்களுக்கு வழங்கினார். இதில் பெண் நகர் மன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்