தொழிலாளி தற்கொலை

பாப்பாக்குடி அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2023-05-26 01:09 IST

முக்கூடல்:

பாப்பாக்குடி அருகே உள்ள அணைந்தநாடார்பட்டியைச் சேர்ந்தவர் ராஜன் (வயது 55). கட்டிட தொழிலாளி. இவர் வீட்டில் மின்விசிறியில் தனது மனைவியின் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்