சட்டசபை தேர்தல் அதிமுக சார்பில் போட்டியிடும் 2-ம் கட்ட 171 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

சட்டசபை தேர்தல் அதிமுக சார்பில் போட்டியிடும் 2-ம் கட்ட 171 வேட்பாளர்கள் வெளியிடப்பட்டது.

Update: 2021-03-10 12:17 GMT
சென்னை

அ.தி.மு.க. சார்பில் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 2-ம் 

கட்டமாக வேட்பாளர் பட்டியலை தயாரிக்கும் பணியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தீவிரம் காட்டி வந்தனர். இந்த நிலையில்  அதிமுக சார்பில் போட்டியிடும் 2-ம் கட்ட 171 வேட்பாளர்கள் வெளியிடப்பட்டது.

மேலும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளும் வெளியானது.















மேலும் செய்திகள்