அமமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு; டிடிவி தினகரன் கோவில்பட்டியில் போட்டி
அமமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. டிடிவி தினகரன் கோவில் பட்டியில் போட்டியிடுகிறார்.;
சென்னை
அமமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. டிடிவி தினகரன் கோவில் பட்டியில் போட்டியிடுகிறார். அதிமுகவில் இருந்து விலகி அமமுகவில் இணைந்த ராஜவர்மன் எம்.எல்.ஏ மீண்டும் சாத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.