பிரதமர் மோடி இம்மாத இறுதியில் சீனா பயணம்பிரதமர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-08-2025
பிரதமர் மோடி இம்மாத இறுதியில் சீனா பயணம்
பிரதமர் மோடி இம்மாத இறுதியில் சீனாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். 31ம் தேதி சீனா செல்லும் பிரதமர் மோடி ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கிறார். இந்த பயணத்தின்போது சீன அதிபரை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின்போது வர்த்தகம், இருநாட்டு உறவு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்துவர் என தகவல் வெளியாகியுள்ளது.
Update: 2025-08-19 09:27 GMT