7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் தென் ஆப்பிரிக்கா ... ... உலகக்கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி...!
7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் தென் ஆப்பிரிக்கா
கேசவ் மகராஜ் 7 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜடேஜா பந்து வீச்சில் போல்ட் முறையில் அவுட் ஆனார். இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா 18.4 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 67 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. தென் ஆப்பிரிக்கா வெற்றிபெற இன்னும் 260 ரன்கள் தேவைப்படுகிறது. இந்தியா வெற்றிபெற இன்னும் 3 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது.
Update: 2023-11-05 14:31 GMT