25 ஓவர்கள் முடிவு 25 ஓவர்கள் முடிவில் தென்... ... உலகக்கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி...!
25 ஓவர்கள் முடிவு
25 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 7 விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் எடுத்துள்ளது. ரபாடா 5 ரன்களுடனும், யான்சன் 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்கா வெற்றிபெற 25 ஓவர்களில் 249 ரன்கள் தேவைப்படுகிறது. இந்தியா வெற்றிபெற 3 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது.
Update: 2023-11-05 14:52 GMT