விமான நிலையத்தில் அல்லு அர்ஜுனை தடுத்த பாதுகாப்பு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-08-2025

விமான நிலையத்தில் அல்லு அர்ஜுனை தடுத்த பாதுகாப்பு ஊழியர்கள்...காரணம் என்ன?

மும்பை விமான நிலையத்தில் அல்லு அர்ஜுனுக்கு கசப்பான அனுபவம் ஏற்பட்டுள்ளது. விமான நிலையத்திற்குள் மாஸ்க் மற்றும் கண்ணாடியுடன் அல்லு அர்ஜுன் நுழைந்தபோது பாதுகாப்பு ஊழியர்கள் அவரைத் தடுத்து நிறுத்தினர். மாஸ்க் மற்றும் கண்ணாடியை கழற்றி முகத்தைக் காட்டச் சொன்னார்கள்.

அவரது தனிப்பட்ட ஊழியர்கள் அவர் அல்லு அர்ஜுன் என்று சொன்னபோதும், பாதுகாப்பு காரணங்களுக்காக விமான நிலைய ஊழியர்கள் அவரை முகத்தைக் காட்டச் சொன்னார்கள். பின்னர் தனது மாஸ்க் மற்றும் கண்ணாடியைக் கழற்றி முகத்தைக் காட்டிவிட்டு அவர் உள்ளே சென்றார்.

Update: 2025-08-11 14:15 GMT

Linked news