வேல்முருகனுக்கு தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 05-06-2025
வேல்முருகனுக்கு தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் பேசிய கருத்துக்கு தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். குழந்தைகள் விஜய்யை ‘அண்ணா’ என்று அழைப்பது அன்பின் வெளிப்பாடு மட்டுமே, இது அரசியலுக்கு அப்பாற்பட்ட அழைப்பு என்றும் தமிழிசை சவுந்தரராஜன் குறிப்பிட்டுள்ளார்.
Update: 2025-06-05 10:39 GMT