பைரசியால் திரைத்துறையை விட பொதுமக்களுக்குதான்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-11-2025
பைரசியால் திரைத்துறையை விட பொதுமக்களுக்குதான் பெரிய இழப்பு - இயக்குநர் ராஜமவுலி
பைரசி தளங்களில் மக்கள் படங்களை டவுன்லோடு செய்யும்போது அவர்கள் உங்களது தனிப்பட்ட தகவல்களை திருடி அதன்மூலம் பணம் சம்பாதிக்கிறார்கள் என்று ராஜமவுலி கூறியுள்ளார்.
Update: 2025-11-18 10:38 GMT