தவெக சார்பில் இன்று கிறிஸ்துமஸ் விழா - விஜய்... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 22-12-2025
தவெக சார்பில் இன்று கிறிஸ்துமஸ் விழா - விஜய் பங்கேற்பு
த.வெ.க சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் இன்று காலை 10 மணிக்கு கிறிஸ்துமஸ் விழா நடைபெறுகிறது. இதில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்துகொண்டு பேசுகிறார். இந்த விழாவில் கியூ.ஆர். குறியீட்டுடன் கூடிய அனுமதிச் சீட்டு உள்ளவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்று தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.
Update: 2025-12-22 04:27 GMT