குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா.. 350... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-09-2025
குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா.. 350 சிறப்பு பஸ்கள் ஏற்பாடு
கடந்த ஆண்டைவிட அதிகமான வாகன நிறுத்துமிடங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக கலெக்டர் இளம்பகவத் தெரிவித்தார்.
Update: 2025-09-25 05:59 GMT